ஆகஸ்ட் 16, 2021 அன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக (மின்னாளுமையை எளிமையாக்கல்) நியமிக்கப்பட்டுள்ள திரு.பா.வி.ச.டேவிதார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.