Title
09 June 2021

Description

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழு துணை தலைவர் திரு. ஜெயரஞ்சன் அவர்களுடன் எழிலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. டீ. ஆர். பீ. ராஜா மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மை செயலாளர் Dr. நீரஜ் மிட்டல் இ.அ.ப. IAS ஆகியோர் உடனிருந்தனர்.