Title
09 July 2021

Description

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையதளத்தினை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் இணைந்து தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்கள்.