Title
17 August 2021

Description

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்களை, Software Technology Parks of India-வின் இயக்குனர் திரு. சஞ்சய் தியாகி மற்றும் கூடுதல் இயக்குனர் Dr.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். ஸ்ரீ சிட்டியில் அமைந்துள்ள IIIT-ன் ஆட்சி குழு தலைவர் திரு. M. பாலசுப்ரமணியம் அவர்கள் உடனிருந்தார்.