Photos

09 July 2021


மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள், தென் இந்தியாவின் ஆஸ்திரேலியா தூதரக அதிகாரி திருமதி. சாரா கிர்லூ மற்றும் துணை தூதரக அதிகாரி திரு. மைகேல் கோஸ்டா ஆகியோரை சந்தித்தார்.

09 July 2021


மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள், தென் இந்தியாவின் ஆஸ்திரேலியா தூதரக அதிகாரி திருமதி. சாரா கிர்லூ மற்றும் துணை தூதரக அதிகாரி திரு. மைகேல் கோஸ்டா ஆகியோரை சந்தித்தார்.

09 July 2021


தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையதளத்தினை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் இணைந்து தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்கள்.

14 June 2021


மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து Zoho ஐடி நிறுவனத்தின் CEO திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

10 June 2021


மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் (Tamilnadu e-Governance Agency) உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

10 June 2021


மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ் இணைய கல்வி கழக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஓலை சுவடிகளை பாதுகாப்பது, தமிழ் மருத்துவத்தை மேம்படுத்தி அதனை ஊக்குவிப்பது, சிலம்பம் வர்மம் போன்ற கலைகளை வளர்த்தெடுப்பது, தொல்காப்பியம் குறளோவியம் போன்றவற்றை ஆவணப்படுத்துவது குறித்தும், உலகெங்கும் உரைநடைகளை இணையம் மூலம் கொண்டு செல்வது உட்பட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

09 June 2021


மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் தமிழக அரசின் தமிழ்நாடு மின்னணுவியல் கழகத்தின் (ELCOT) ஆய்வு கூட்டம், உயர் அலுவலர்களுடன் சென்னை எல்காட் அலுவலகத்தில் நடைபெற்றது.

09 June 2021


தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழு துணை தலைவர் திரு. ஜெயரஞ்சன் அவர்களுடன் எழிலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. டீ. ஆர். பீ. ராஜா மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மை செயலாளர் Dr. நீரஜ் மிட்டல் இ.அ.ப. IAS ஆகியோர் உடனிருந்தனர்.

08 June 2021


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV) நிறுவனத்தில் கேபிள் டிவி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் மாண்புமிகு திரு. த. மனோ தங்கராஜ் தகவல் தொழில்நுட்பத் துறை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

08 June 2021


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV) நிறுவனத்தில் கேபிள் டிவி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் மாண்புமிகு திரு. த. மனோ தங்கராஜ் தகவல் தொழில்நுட்பத் துறை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

08 May 2021


மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள், துறை அதிகாரிகளுடன் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார்.